வியாழன், 7 ஏப்ரல், 2011

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டார்கள்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நலனுக்காக பணிபுரியும் சமூக ஆர்வலர் திரு சேகர் தொலைபேசியில் சொன்ன தகவல்:

'கடலில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மீனவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு உடல்கள் கடலிலிருந்து எடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு பேரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்'

'உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அடுத்த நாள் காலையில் விசைப்படகில்  மீன் பிடிக்கச் சென்றவர்கள்'

'இலங்கைக் கடற்படை கப்பல், படகின் மீது மோதி, மூழ்கடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது'.

2 கருத்துகள்:

  1. இத்தாலியக் கடவுள் மேடையில் முழக்கமிட்டு சென்றதின் எதிரொலி இதுதானோ! திருப்பதியில் ஏழு மலையான் ஆசிர்வதித்து அனுப்பியதற்கு பிறகு புது வரவு செலவு கணக்கு ஆரம்பிச்சிருக்காங்க போல... :(

    பதிலளிநீக்கு
  2. இப்போது கொல்லப்பட்டவர்களுக்கும் இன்னும் கொல்லப்பட இருக்கும் அனைத்து மீனவர்களுக்கும் முன் கூட்டி வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் :-(

    பதிலளிநீக்கு